ஏ.ஆர்.ரகுமான் இசையோடு பிரம்மாண்டமாக தொடங்கப்படும் IPL

ஏ.ஆர்.ரகுமான் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில் ஐபிஎல் மிகவும் பிரபலம். இந்த விளையாட்டு போட்டியில் CSK அணிக்கு உயிரைக் கொடுத்து பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். ஐபிஎல் என்றாலே சிஎஸ்கே தான், சிஎஸ்கே என்றாலே சென்னை தான். 2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டி படு பிரம்மாண்டமாக இன்று தொடங்கியுள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தோனிக்காக தான் இசையமைத்த பாடலை ஸ்பெஷலாக பாட இருக்கிறார். வைரல் வீடியோ இந்த நேரத்தில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் அச்சு அசல் அவரைப் … Continue reading ஏ.ஆர்.ரகுமான் இசையோடு பிரம்மாண்டமாக தொடங்கப்படும் IPL